Watch - இயற்கையே குரு | Nature is Guru | Guru Poornima Special Satsang | Balvikas Children Panel Discussion - Sri Sathya Sai | Sri Sathya Sai Media Centre
இயற்கையே குரு | Nature is Guru | Guru Poornima Special Satsang | Balvikas Children Panel Discussion
Published on July 24, 2026 01:30 PM
Conversations
நாம் உண்ணும் உணவு, பருகும் நீர், சுவாசிக்கும் காற்று என அனைத்தும் இயற்கை நமக்கு அளித்த கொடைகள். நாம் இயற்கையோடு இணைந்து வாழ்வது இன்றியமையாதது.
"Nature is the best teacher" என்கிறார் நமது பகவான்.
இயற்கை நமக்களித்த கொடைகள் குறித்தும், அது குருவாக இருந்து நமக்குக் கற்றுத்தரும் பாடங்கள் குறித்தும் பாலவிகாஸ் மாணவர்கள் நிகழ்த்திய கலந்துரையாடலை குருபூர்ணிமா சிறப்பு வெளியீடாக ஸ்வாமியின் திருவடிகளில் சமர்ப்பிக்கிறோம்.
இக்கலந்துரையாடலைக் கண்டு மாணவர்களை ஊக்குவிப்பதோடு, இயற்கையையும் வணங்கி மகிழ்வோம்.