ஸ்வாமியின் விபூதி கசந்ததா? | Dr G C Vijay Sai Prabu | Sai Karuna-03 |Athmartha Anubhavangal
Published on May 15, 2026 02:30 PM
Conversations
எனக்கு மூன்று வயது இருக்கும்போது என் வீட்டுவாசலிலேயே என் மீது ஒரு மோட்டார் சைக்கிள் மோதியதால் விபத்திற்கு உள்ளானேன். கொஞ்ச தூரத்திற்கு அந்த வாகனத்துடனேயே இழுத்துச் செல்லப்பட்டேன். உடம்பெல்லாம் பலத்த காயம், பெரும்வலி. டாக்டர்கள் கொடுத்த சிகிச்சை பலனளிக்கவில்லை. ஆனாலும் இன்று நான் உயிருடன் இருப்பதற்கு அந்த 'அற்புதம்தான்' காரணம் என்று மனமுருகிச் சொல்கிறார் திரு. விஜய் சாயி அவர்கள்.
வாருங்கள். அந்த அற்புதம் என்னவென்பதைக் கேட்போம்.
ஸ்வாமியின் அருட்கடலில் மூழ்கித்திளைப்போம்.