#69 BABA | தோல்வி என்று நினைத்தேன்... அது தொடக்கம் என்று தெரியாமல்
Published on June 21, 2026 10:30 AM
Thematic Presentations
ஸ்வாமி அருளிய ஒன்பது கோட்பாடுகளில் முதலாவதான தினசரி சாதனாவின் ஒரு பகுதியாக ஸ்ரீ சத்ய சாயி அஷ்டோத்தரத்தை பக்தர்கள் பாராயணம் செய்து அர்ச்சனை செய்வது வழக்கம். ஒவ்வொரு நாமமும் ஸ்வாமியின் மகிமைகளையும் பெருமைகளையும் எடுத்துரைக்கிறது. பக்தர்களுக்கு நடக்கும் அதிசய அனுபவங்களே ஸ்வாமியின் மகிமைகளுக்கு சாட்சி. இதில் குறிப்பாக, ஸ்வாமி பல இளைஞர்களுக்கு அருளிய அனுபவங்கள் ஏராளம். அஷ்டோத்தரத்தில் வரும் 108 நாமங்களுடன் தங்களுடைய அனுபவங்களைத் தொடர்புபடுத்தி, அவர்களே பகிர்ந்துகொள்ளும் தொடர் தான் இந்த பாபா (BABA) - பகவானின் அஷ்டோத்தரமும், பக்தர்களின் அனுபவங்களும்.
வாருங்கள்! கேட்டு மகிழ்வோம்.