Watch - #4 காயத்ரி மந்திரம் நிகழ்த்திய அதிசயம்! | Dr G C Vijay Sai Prabu | Sai Karuna|Athmartha Anubhavangal - Sri Sathya Sai | Sri Sathya Sai Media Centre
#4 காயத்ரி மந்திரம் நிகழ்த்திய அதிசயம்! | Dr G C Vijay Sai Prabu | Sai Karuna|Athmartha Anubhavangal
Published on May 22, 2026 12:30 PM
Conversations
“நாங்கள் சேவை செய்வதற்குத் தத்தெடுத்த கிராமத்தில், குழந்தைகளுக்கென்று ஒரு பழைய பள்ளிக்கூடம் இருந்தது. அதைப் புதுப்பிக்கத் திட்டம்தீட்டி கட்டிட வேலையை ஆரம்பித்தோம். ஏனோ சில காரணங்களினால் பாதியிலேயே வேலை நின்றுவிட்டது. ஆனால், இன்று அந்த கட்டிடம் முழுமைபெற்று அழகாக இயங்கி வருகிறதென்றால், அதற்கொரு ‘மந்திரசக்திதான்’ காரணம்!” என்கிறார் Dr. விஜய் சாயி பிரபு. இன்றைய பகுதியில், அந்த மந்திரசக்தி என்ன என்பதைப் பற்றியும், மேலும் சில சுவாரஸ்யமான விஷயங்களையும் நம்மோடு பகிர்ந்துகொள்ள உள்ளார்.
வாருங்கள்! ஸ்வாமியின் அற்புதங்களைக் கேட்போம். அவர் அருட்கடலில் திளைப்போம்.