#19-1 | என் பக்தர்களுக்கு | To My Devotees | The Historic Letter - PART 1 | Prema Dhaara
Published on June 07, 2026 02:30 PM
Conversations
பக்தர்கள் ஸ்வாமிக்குத் தங்களுடைய கோரிக்கைகளையும் பிரார்த்தனைகளையும் கடிதம் மூலம் எழுதுவது வழக்கம். ஆனால் ஸ்வாமியே பக்தர்களுக்கும் மாணவர்களுக்கும் கடிதம் எழுதி அருளாசி வழங்கியிருக்கிறார். அந்தக் கடிதங்களின் தொகுப்புதான் பிரேம தாரா.
“பிரேம தாரா"-வின் இந்தப் பகுதியில், நம் ஸ்வாமி அவரின் தமையனுக்கு எழுதிய கடிதத்தின் கலந்துரையாடலை நம் ஸ்வாமியின் பொற்பாதங்களில் சமர்ப்பிக்கிறோம்.
இந்தப் பொக்கிஷத்தினை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். வாருங்கள்! முதல் பகுதியைக் கண்டு மகிழ்வோம்.