விநாயகர் மகிமை | Ganesha Stotram | Gananayaka Ashtakam | Vinayaka Chaturthi Special Series
Published on September 13, 2026 03:30 PM
Talks
இறைவன் கானப்ரியன், நாதலோலன். விநாயக சதுர்த்தியின் சிறப்பு வெளியீடான விநாயகர் மகிமை எனும் தொடர் நிகழ்ச்சியின் இறுதியில் முத்தாய்ப்பாக பிரசாந்தி மந்திர் பஜன் குழுவினர் வழங்கும் கணநாயக அஷ்டகம் என்னும் இந்த ஸ்தோத்திரத்தை செவிமடுத்து கணநாதனை வணங்கி மகிழ்வோம்